கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை கௌரவித்தல்
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் கடந்த 20 வருடங்களாக HALO Trust நிறுவனத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வானது இன்றைய தினம்...
இறுதிநிலைப் பரீட்சைக்கான கருத்தரங்கு மற்றும் அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வு
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய இறுதிநிலைப் பரீட்சைக்கான கருத்தரங்கு மற்றும் அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வும் 07.06.2025 கிளிநொச்சி மாவட்ட...
நடமாடும் சேவை
எமது பிரதேச செயலகத்தில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் அனுசரணையுடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய சட்ட ஆவணங்களான காலம் கடந்த பிறப்பு ,இறப்பு, விவாக பதிவுகளை...
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்
ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5ம் திகதி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. நடப்பாண்டுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்துக்கான கருப்பொருளாக Ending...
சர்வதேச புகைத்தல் மற்றும் போதை ஒழிப்பு கொடிவாரம் 2025
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை ஒழிப்பு கொடிவாரம் 2025 ஆம் ஆண்டிற்கான உண்டியல்கள் இன்றைய தினம் பிரதேச செயலாளரால்...
எமது ஊழியர் நலன்புரிச்சங்கம் உத்தியோகத்தர்களுக்கிடையிலான சினேக பூர்வ புத்தாண்டு விளையாட்டுப்போட்டி பளை மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் (2019/04/18) பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.


தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு எமது பிரதேச செயலகத்தின் டெங்கு கட்டுப்பாட்டுக் குழு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழு என்பவற்றின் வழிகாட்டலின் கீழ் செயலக உத்தியோகத்தர்களால் இன்றைய தினம் எமது பிரதேச செயலக சூழல் சிரமதானம் செய்யப்பட்டது.
வடமாகாண தொழிற்துறை திணைக்களமும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடாத்திய சௌபாக்கியா புதுவருட சந்தை பிரதேச செயலக முன்றலில் இன்றையதினம் (2019.04.10) பிரதேச செயலாளர் திருமதி ப.ஜெயராணி தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. பொதுமக்களும் உற்பத்தியாளர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு இவ்வாறான ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை வாய்ப்புக்கள் ஊக்குவிப்பாக அமையும்.
pachchilaipalli Divisional Secetariat have gotten third place in the inter divisional secretariat category at the National Productivity compitition 2018
















