நாட்டில் நிலவுகின்ற Covid -19 அசாதாரண சூழ்நிலை காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டு நிலைமையில் அத்தியாவசியப் பொருட்களை பச்சிலைப்பள்ளி பிரதேசமக்கள் உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ளும் பொருட்டு குறித்த விபரங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
Please share the information as much as possible.... For more details visit https://dome.gov.lk/demo/web/images/2021/competitiondetail.pdf

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக கலாசார பண்பாட்டுப் பெருவிழா - 2019
நாளையதினம் (2019.12.11) வெகுசிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது. அனைவரும் வருகைதந்து விழாவை சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்



















